Thursday, 6 February 2014

Leave a Comment

விஜய் சேதுபதியின் ரம்மியில் ஜோக்கர் இல்லை...




விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பலகுமாரா, நடுவில கொஞ்சம் பக்கத்த காணாம், சூது கவ்வும் என அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது.

 ஆனால் கடந்த வாரம் வெளியான ரம்மிக்கு போதிய வரவேற்பில்லை. என்றும் வரவேற்பு சுமாராக இருப்பதாகவும், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

 இதனையடுத்து படத்தின் காட்சிகள் 15 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரம்மி படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அனைத்து படங்களுமே ஹிட்டாகும் என்று எதிர்பார்ககமுடியாது.

ஆனால் ரம்மி படம் எனது மனதை தொட்ட படம்  என்றார். இந்நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான பண்ணையாரும பத்மினியும் படம் நாளை ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment