Wednesday, 26 February 2014

Leave a Comment

காதலுக்காக கொலை செய்த கோபிசந்த்..!



தெலுங்கில் ரிலீசான வான்டட், தமிழில் வேங்கை புலி என்ற பெயரில் டப் ஆகிறது.

லஷ்மி லோட்டஸ் மூவி மேக்கர்ஸ் பிரசாத், கோவை வேல் பிலிம்ஸ் வேல்முருகன் தயாரிக்கின்றனர்.

கோபிசந்த், தீக்ஷா சேத், நாசர், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் நடிக்கின்றனர்.

இசை, சக்ரி. பாடல்கள், ராஜேஷ் கண்ணா. வசனம், சத்யம். இயக்கம், ரவி. தனது பெற்றோர் சம்பாதித்த பணத்தில் ஜாலியாக வாழும் கோபிசந்த், காதலுக்காக சிலரை கொல்கிறார்.

அது ஏன், என்ன காரணம் என்பது கதை. விரைவில் படம் ரிலீசாகிறது.

0 comments:

Post a Comment