Thursday, 27 February 2014

Leave a Comment

'மான் கராத்தே' - பற்றிய புதிய தகவல் லீக் அவுட்...!



சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க திருக்குமரன் இயக்கும் படம் 'மான் கராத்தே'.

அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் காதலர் தினத்தன்று வெளியானது. மார்ச் 1-ஆம் தேதி ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள்.

ஆனால், கடைசி நேரத்தில் ஆடியோ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது. ஆடியோ தரத்தை மேம்படுத்துவத
ற்காகவும், டெக்னிக்கல் பிரச்னைகளை சரிசெய்யவும் அனிருத்துக்கு  கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறதாம்.

இதனால், மார்ச் 16ம் தேதி  'மான் கராத்தே' படத்தின்  இசை வெளியீட்டை நிகழ்த்த முடிவு செய்துள்ளார்கள். இதை அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

0 comments:

Post a Comment