Wednesday, 19 February 2014

Leave a Comment

வைகைப்புயலின் தலைமறவால் பிரகாசமானது சந்தானத்தின் வாழ்க்கை..!



2014ல் மட்டும் காமெடி நடிகராக சந்தானம் நடித்த 17 படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்.

அதற்கான முதல் படியாக, டபுள் மீனிங்கில் இனி பன்ச் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கிறார் சந்தானம்.

'வாலிபராஜா' படத்தில் 'ஒரு டாக்டரால முடியாதது கூட ஒரு குவார்ட்டரால முடியும்' என பன்ச் பேசியிருக்கிறார்.

'ஜே.கே எனும் நண்பனின்  வாழ்க்கை' படத்தில் 'கடிக்காத நாயைப் பார்க்கலாம். குடிக்காத வாயைப் பார்க்க முடியாது' என்று வசனம் பேசியிருக்கிறார்.

இதுபோன்ற டாஸ்மாக் வசனங்களையும் குறைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

0 comments:

Post a Comment