Sunday 23 February 2014

Leave a Comment

சிம்பு எல்லை மீறுகிறார் புகார் செய்யும் நடிகை...!



முன்னாள் காதல் ஜோடிகளாக வலம்வந்த வல்லவன் கூட்டணி தற்போது மீண்டும் கூட்டணி போட்டு நடித்து வருகிறார்கள்.

தற்போது தங்களுக்குள் காதல் இல்லை, நட்பாகத்தான் பழகி வருகிறோம் என இருவரும் கூறி வருகிறார்கள்.

ஆனாலும், நடிகர் அவ்வப்போது நடிகையிடம் எல்லை மீறுகிறாராம்.

இதை இயக்குனரிடம் ஒரு புகாராக நடிகை சொல்கிறாராம்.

இவர் கூறும் பஞ்சாயத்தை நடிகரிடம் சென்று முறையிட முடியாமல், நடிகையை சமாளித்து அனுப்பிவிடுகிறாராம் இயக்குனர்.

இந்த பஞ்சாயத்துக்கு இடையில் படத்தை எப்படி எடுத்து முடிப்பது என்று கடும் போராட்டமே நடத்தி வருகிறாராம் இயக்குனர்.

0 comments:

Post a Comment