Wednesday, 19 February 2014

Leave a Comment

'துப்பாக்கி 'யை அடுத்து 'தீரன்'



'துப்பாக்கி' ஹிட்டுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங் கொல்கத்தாவில் தொடங்கியது.

சென்னை ஏர்போர்ட்டில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து ஷூட்டிங் நடந்தது.

சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் 'எதிர்நீச்சல்' சதீஷ் காமெடியனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.இந்தப் படத்துக்கு 'வாள்' என்று டைட்டில் வைத்ததாக சொல்லப்பட்டது.

ஆனால், அது உண்மை இல்லையாம்.'' 'அதிரடி', 'வாள்' என்று படத்துக்கு டைட்டில் வைக்கவில்லை. கூடிய விரைவில் அறிவிக்கிறோம்'' என்று முருகதாஸ் அறிவித்தார்.

இந்நிலையில், படத்துக்கு 'தீரன்' என்று டைட்டில் வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment