முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு மயானக் காடாய்க் கிடக்கிறது.
இன்னமும் அப்படியே. இது ஒருபுறமிருக்க, அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம்.
லெனின் எம்.சிவம் அவர்கள் 1999 என்ற திரைப்படத்தின் மூலமாகப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர்.
பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படம் லண்டன் Cineworld Wembley திரையரங்கில் வருகிற 22ம் திகதி வெளியாக உள்ளது.

0 comments:
Post a Comment