Monday, 10 February 2014

Leave a Comment

காதலர் தினத்தில் இரட்டை மகிழ்ச்சியில் மிதக்கும் அனிருத்... !



சிம்புவின் வாலு திரைப்பட இசைவெளியிட்டு விழா வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அனிருத் பாடிய பாடல் வெளிவர இருக்கும் அதே நாளில் தனுஷின் நடிப்பில் அனிருத்  இசையில்  வேலையில்லா  பட்டதாரி படத்தின் இசையையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்..

ஒரே நாளில் வெளி வர இருக்கும் தனது இரண்டு படைப்பையும் நினைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார் கொலவெறி அனிருத்...

தமிழ் சினிமாவில் முதன்முறையாக நேற்று ஆடியோ டிராக்கை  பாடல் காட்சிகளாக அனிருத் வெளியிட்டுள்ளார்..

ஆக மொத்ததில் வர இருக்கும் அனிருத்தின் அதிரடியான பாடல்களுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்..

0 comments:

Post a Comment