Monday, 10 February 2014

Leave a Comment

இளையதளபதி விஜய்க்கு கிடைத்த புதிய பெருமை...!



பேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் இளையதளபதி விஜய்.

சினிமா பிரபலங்கள் எல்லோரும் பேஸ்புக், டுவிட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பேஸ்புக்கின் வருடாந்திர நிறைவு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக விஜய் அழைக்கப்பட்டிருந்தார்.

அதில் கலந்துகொண்டார் விஜய். தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக பேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment