ஜெர்மனியின் பிராக்கி என்னும் நிறுவனம் உலகத்தின் முதல் ஸ்மார்ட் இயரஃபோனை கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டாக வரும் இதை காதில் பொருத்தினால் முதலில் வெளியே அனேக பேருக்கு தெரியாத அளவுக்கு சின்னது. பின்பு இது 100% வாட்டர் ஃப்ரூஃப் – அதாவது நீச்சல் அடிக்கும் போதும் இதில் பேசலாம் – பாட்டு கேட்கலாம்.
இன்பில்ட் மெமரி 4ஜீபி இருப்பதால் பாட்டை ஏற்றி கொள்ளலாம். ரேடியோவும் உண்டு. இதில் அனலாக் மற்றூம் ஸ்ட்ரீயோவும் உண்டு. இதில் மூன்று வகை மைகள் உள்ளது. எவ்வளவு சத்தம் சுற்றுபுறத்தில் இருந்தாலும் ஒரு துளி பேசும் போது அடுத்தவர்களுக்கு கேட்காது.
அடுத்து எவ்வளவு டிராஃபிக்கில் போனாலும் ஒர் சத்தம் காதுக்குள் கேட்காது –
இதன் வீடியோ பாருங்கள் சூப்பராய் இருக்கிறது அனேகமாய் 4000 ரூபாய்கள் வரைக்கு ஆகலாம் என நினைக்கிறேன். Video Link – http://www.youtube.com/watch?v=yIOFcqKEz0k#t=0
0 comments:
Post a Comment