Wednesday, 12 February 2014

Leave a Comment

சிம்ரனின் முதலிரவு காட்சி இணையத்தில் வெளியானதா..?



சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தில் அறிமுகமாகி 7 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வந்து ரசிகர்களை கிறங்கடித்தவர். 2003 ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர் தீபக் பாஹாவைக திடீரென திருமணம் செய்து கொண்டர்.

அதன் பின் சிம்ரனுக்கு பெரிதாக சினிமா வாய்ப்புக்கள் ஏதும் வரவில்லை. ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

கல்யாணத்திற்கு பிறகு சிம்ரன் – தீபக் இருவருக்கும் இடையே நடந்த முதலிரவு காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளதாக சில இணையதளங்கள் செய்திகளை பரப்பி வந்தன.

 இந்த செய்தியை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஆதாரம் இல்லாமல் இது போன்ற போலியான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment