Monday 17 February 2014

Leave a Comment

அந்தரங்கத்தை பேஸ்புக்கில் வெளியிட்டால் இப்படித்தான் நடக்கும்...!



மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் இவர் தமிழில் யுவன் யுவதி படத்தில் நடித்துள்ளார்.

இவர் மலையாள சினிமா இயக்குனர் ஆசிக் அபுவை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தனது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடியது குறித்து தனது சோஷியல் இணையதளத்தில் தகவல் வெளியிட்டு உள்ளார் அது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது

அவர் தனது சோஷியல் இணையதளத்தில் செக்ஸ் ஆன் தி பீச் என வெளியிட்டு உள்ளார்.

 சிலர் தனது சொந்த வாழ்க்கை தகவல்களை மிக திறந்த மனதுடன் வெளியிட்டு உள்ளார் என தெரிவித்தனர்.

 சிலர் சமூக ஊடக உலகின் கவனத்தை கவர இது மலிவான தந்திரம் என ததெரிவித்து உள்ளனர்.

 அதற்கு தகுந்தாற்போல் அவர் காக்டெய்ல் படத்தை வேறு போட்டு உள்ளார். இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

0 comments:

Post a Comment