Friday, 14 February 2014

Leave a Comment

இது பிரசாரமா அல்லது...நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் மக்களே...!



பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நடிகைகளும் இதில் குதிக்கிறார்கள். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகை மேக்னா படேல் சமீபத்தில் செக்ஸ் போஸ் கொடுத்தார். தாமரை மலர்கள் மேல் படுத்தும் நரேந்திர மோடி படத்தால் நிர்வாண உடலை மறைத்தும் பாரதீய ஜனதாவுக்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்டார். இந்த படங்கள் இன்டர்நெட்டில் வேகமாக பரவியது.

ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக அறிமுகம் இல்லாமல் இருந்த அவர் இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்தன் காரணமாக ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார்.

நரேந்திர மோடிக்கு நூதன முறையில் ஒட்டு கேட்ட மேக்னாவின் படங்களை பார்க்க அவரது இணைய தளத்தில் ஆயிரக்கணக்கானோர் புகுந்தனர். இதனால் அவரது இணைய தளம் செயல்படாமல் நேற்று இரவு முடங்கியது.

இதுகுறித்து மேக்னா கூறும்போது, ‘‘என் இணைய தளத்திற்கு ஏராளமானோர் வந்ததால் அது கிராஷாகி விட்டது. அவர்கள் மோடியின் ஆதரவாளர்கள். மோடியால்தான் நிலையான அரசை அளிக்க முடியும். அவரை பிரதமராக்க ஒட்டளியுங்கள்’’ என்றார்.

இதற்கு போட்டியாக ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகையும் மாடலிங் அழகியுமான தனிஷாசிங்கும் செக்ஸ் போஸ் கொடுத்துள்ளார். ஆடைகளை துறந்து காங்கிரஸ் கொடியையும் கை சின்னத்தையும் மட்டும் உடலில் போர்த்தி கொண்டு போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர் ஆட்டு இறைச்சியை ஆடையாக உடுத்தி போஸ் தொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து மேலும் பல நடிகைகள் ஆடையை துறந்து போஸ் கொடக்க தயாராகி வருகிறார்களாம்.

0 comments:

Post a Comment