இருவரது காதலுக்கும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிச்சயம் முடிந்தும் கல்யாண தேதியும் வெளியிட்டுவிட்டனர். ஆனால் நஸ்ரியா தனது பள்ளி பருவத்தில் சக மாணவரை காதலித்துள்ளார். நடிகையான பின்பு வீட்டில் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் காதலரை கைகழுவிட்டுள்ளார்.
அந்த பையன் நஸ்ரியாவை மிரட்டுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னை கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்றால் பழகிய நாட்களில் எடுத்து கொண்ட புகைபடங்கள், தனிமையில் சந்திக்கும் போது எடுத்த வீடியோ அனைத்தையும் வெளியிடுவேன் என மிரட்டி வருகின்றாராம். இதனால் நஸ்ரியாவின் உறவினர்கள் பதற்றத்தில் உள்ளனராம்.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது இது வெறும் வதந்தி நஸ்ரியா அப்படி யாரையும் காதலிக்கவில்லை, கல்யாணத்தை நிறுத்துவதற்காக யாரோ சிலர் சதி செய்கின்றனர் என கூறுகின்றனர்.
ஆனால் ஏற்கனவே அந்த வீடியோ சில சினிமா பிரபலங்களின் கைகளில் சிக்கியுள்ளது என கிசுகிசுக்கபடுகின்றது.

0 comments:
Post a Comment