Tuesday 11 February 2014

Leave a Comment

ஷால் நடிகரால் காலாவதியான த்ரிஷாவின் காதல் கதை...!



நடிகை மூணுஷாவும் தொழிலதிபர் னணாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கூட இருவரும் பிரியவில்லை. இவர்கள் ஊர் சுற்றும் போதெல்லாம் கேமராக்களில் சிக்கிவிடுவார்கள். இதுவரை எதற்காவும் அதிகம் சண்டை போடாமல் காதல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த ஜோடி, தற்பொழுது பிரிந்து விட்டது என்பது வேதனைக்குரிய விஷயம்.

அதற்கான காரணமே ஷால் நடிகர் தான். வயதாகி விட்டது என்று எல்லா நடிகர்களும் மூணுஷாவை விரட்டியடித்த நிலையில் அவருக்கும் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல உதவிகள் செய்தவர் ஷால் நடிகர். தன் படத்திலும் கூட நடிக்க வாய்ப்பு வழங்கினார். அப்பொழுதெல்லாம் கூடா மூணுஷாவும் னாணாவும் நெருக்கமாகத்தான் காதலித்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது சி.சி.எல். நடிகர்கள் நடத்தும் கிரிக்கெட் போட்டிக்கு தமிழ் சினிமாவில் எத்தனையோ புதுமுக கட்டழகிகள் இருந்தாலும். பழைய மூணுஷா தான் வேணும் என அடம் பிடித்து அவரை விளம்பர தூதராக்கினார் ஷால் நடிகர். இந்த சமயத்தில் ஷால் நடிகருடன் மூணுஷாவுக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டு விட்டது. காதலர் னாணாவையும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுத்துவந்துள்ளார். அவர் போன் செய்யும் போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி போனை கட் செய்துள்ளார்.

வேறு சில நண்பர்களின் மூலம் 3ஷாவை பற்றி னாணா விசாரித்துள்ளார். அவர்கள் ஏகபோகத்துக்கு உண்மையை போட்டு உடைக்க அவ்வளவு தான் மூணுஷாவை கட் செய்துவிட்டார் னாணா. மூணுஷாவும் ஷாலும் ஒரே அறையில் அடிக்கடி தங்கியது தான் காதலர் னாணா பிரிந்து சொல்லக் காரணம் என கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

0 comments:

Post a Comment