Saturday, 15 February 2014

Leave a Comment

பிரசன்னாவின் புது முயற்சி வெற்றி பெறுமா...!



தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார் நடிகர் பிரசன்னா.

சமீபத்தில் பிரசன்னாவின் நடிப்பில் பல படங்கள் வெளியானாலும் அவை கமர்ஷியல் ரீதியாக கை கொடுக்கவில்லை.

இதனால் அடுத்து ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பிரசன்னா, சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் படங்களை தயாரித்து, நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment