Friday, 14 February 2014

Leave a Comment

அஜித்துக்கு 50 கோடி சம்பளம் பிரபல தயாரிப்பாளர் அதிரடி..!



2015 ல் அஜித்துக்கு 50 கோடி சம்பளமாம் இப்படி துணிவாக புகழ் குரல் பாடியிருப்பவர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இந்தியன் படத்தின் முலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு கோபுரத்தில் இருந்தார் ஏ.எம்.ரத்னம்,  ஆனால் திடீர் என்று கோபுரத்தில் சில விரிசல்கள்  விழ பக்கம் பக்கமாய் சிதற ஆரம்பித்தார்.

ஒரு தருணத்தில் ஏ.எம்.ரத்னம் என்று தயாரிப்பாளர் இருந்தாரா அவர் எங்கே என்று அவரது சகாக்கள் கூட முனுமுனுக்க ஆரம்பித்தினர், இப்படி ஆன நிலையில் தன் மறுபிரவேசத்துக்கு மீண்டும் அடிக்கல் வைக்க  விஜய்யை சில காலம் தூரத்தினர் என்ன நினைத்தாரோ தெரிய வில்லை விஜய் அவரை சீண்ட கூட இல்லை, என்ன டா பண்றது என்று திகைத்து நின்ற ஏ.எம்.ரத்னம் தலயின் போன் கால் அவருடைய பேஸ்மென்ட்டை மீண்டும் ஸ்ட்ரோங் ஆக்க தொடங்கியது.

அதற்கு பிறகு உருவான ஆரம்பம் படம் சக்கை போடு போட, கம்பிரமாக காலோர் தூக்கி நின்றார் ஏ.எம்.ரத்னம். அஜித், வீரம் படத்தையடுத்து ஒரு படம் நடித்துவிட்டு பின் மீண்டும் ஏ,எம்.ரத்னதிற்கு கால்ஷீட் தருவதாக கூற, அந்த படத்திற்கு தான் 50 கோடி தருவேன் என கூறிக்கொண்டிருக்கிறாராம் ஏ.எம்.ரத்னம்..

அதிஷ்டம் ஏ.எம்.ரத்னதிற்கா !!! இல்லை அஜித்திற்கா ??? தெரியல.

0 comments:

Post a Comment