லாஸ் ஏஞ்சல்ஸ் நகரி்ல் 86 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாலமாக தொடங்கியது. டால்லஸ் பயர் கிளப் என்ற படத்தில் நடித்த துணை நடிகர் ஜார்டு லெட்டோவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
அதில் உலகளவில் பிரமிப்பையும், பாராட்டையும் பெற்ற 3டி அனிமேஷன் படமான ''கிராவிட்டி'' சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த சவுண்ட் மிக்ஸிங் உட்பட 7 ஆஸ்கர் விருதுகளை குவித்ததுள்ளது.
மேலும் ஆஸ்கர் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
சிறந்த துணைநடிகர் - ஜார்டு லெடோ
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கேத்ரின்
சிறந்த குறும்படம் - ஹீலியம்
சிறந்த சவுண்ட் எடிட்டிங் - கிராவிட்டி
ஒப்பனை கலைஞர்கள் - மாத்யூஸ் மற்றும் லீ தேர்வு
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ரோஸன்
சிறந்த ஒலிக்கலவை - கிராவிட்டி
சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிராவிட்டி
சிறந்த ஒளிப்பதிவு- கிராவிட்டி
சிறந்த துணை நடிகை - லுபிடா நியாங்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தி கிரேட் கேட்ஸ்பை
சிறந்த அனிமேஷன் குறும்படம் - மிஸ்டர் ஹுப்லோட்

0 comments:
Post a Comment