Monday, 17 March 2014

Leave a Comment

சும்மா கிழி கிழி கிழி னு கிழித்துள்ளார் ஹன்சிகா!!!!



மான்கராத்தே திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா இன்று சத்யம் திரையரங்கில் ஆரவாரமாக நடைபெற்றுள்ளது.


இப்படம் திருக்குமரன் இயக்கி சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளிவர உள்ளது


ஏ ஆர் முருகதாஸ் கதையில் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிரூத்
ஆடியோ வெளியீட்டில் பேசிய ஹன்சிகா ‘கடுக்கு சிறுத்தாலும் காரம் கொரயல்ல…’


 என மான்கராத்தே படத்தின் இயக்குனர் திருக்குமரனை மேடையில் மகிழ்ச்சியாக விமர்சித்துள்ளார்


பின் அனிரூத் இசையை பற்றி புகழ்ந்த ஹன்சிகா மான்கராத்தே படத்தை பற்றி சுருக்கமாக சும்மா கிழி கிழி கிழி னு இருக்கும் என அவருக்கு வராத தமிழில் சூப்பராக கூறியிருந்தார்.


மேலும் என் தமிழ் உங்களுக்கு புரிந்திருந்தால் தாங்க்யு நன்றி என்று மேடையில் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

0 comments:

Post a Comment