உலகநாயகனின் மகளான ஸ்ருதி உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகியாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.
தமிழ் திரையுலகின் பாடும் பறவையாக வளம் வரும் ஸ்ருதி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் முன்னனி ஹிரோயினாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் கொலவெறி நாயகன் அனிரூத்துடன் மான் கராத்தே படத்திற்காக ஸ்ருதி பாடல் பாடியுள்ளார்.
அதே போல் வரும் படங்களில் பாடல் பாடும்படி தன் அப்பா கேட்டுக்கொண்டதால்
விரைவில் கமல் நடிக்க இருக்கும் த்ரிஷ்யம் மற்றும் உத்தமவில்லன் திரைப்படத்தில் ஸ்ருதி பாடப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment