பிட்ஸா படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் ஜிகர்தண்டா.
ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இப் படத்தின் பாடல் வெளியிட்டு விழ இன்று சத்யம் திரையரங்குகளில் நடைபெற்றது.
சித்தார்த், லஷ்மி மேனன் நடிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்தில் அட்டக்கத்தி, பிட்ஸா ஆகிய படங்களில் இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதுவரை முன்னோட்டக்காட்சிகள் மட்டுமே வெளிவந்துள்ள இப்படத்தின் டிரேய்லர் மட்டும் இசை இன்று சத்தியம் திரையரங்கில் வெளியிட உள்ளனர்
சினிமா உலகில் சார்ந்த ஜாம்பவான் பாரதி ராஜா மற்றும் பல நட்சத்திர கலைஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
ட்ரைலர் பார்த்து பல பேர் ஆஹா ஓஹோ என்ற பாராட்டு மழை பொழிய ஆனால் இதில் கலந்து கொண்ட இயக்குனர் பாலாஜி சக்திவேல் மட்டும் படத்தை பற்றி பேசிவிட்டு கூடுதலாக சந்தோஷ் நாராயணன் தாறுமாறாக கலய்த்து விட்டார்,
சந்தோஷ் நாராயணன் பார்க்க தான் பேக்கு மாதிரி, கேனே தனமா இருப்பான் அனா நல்ல திறமைசாலி எப்போ பார்த்தாலும் அறா பாண்ட் போட்டுக்கிட்டு எங்கேயாவது முழிச்சுட்டு இருப்பான் என்று ரொம்ப நாள் ஆசை போல் செல்லமாக திட்டி திர்த்து விட்டார்
ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் மதுரையை சுற்றியே அதிக காட்சிகள் இப்படத்தில் அமைந்துள்ளது.
இன்னும் இப் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட வில்லை.

0 comments:
Post a Comment