மைனா படத்தில் தன் நடிப்பு திறமையை வெளிகாட்டிய அமலாபால் இப்போது தன்னுள் தூங்கிக் கொண்டிருந்த பாடல் திறமையை வெளிகொண்டுள்ளார்.
வேலையில்லா பட்டதாரி படத்தின் இசையமைப்பாளர் அனிருத், அமலாபால் ஒரு அற்புதமான பாடகர் என்று கூறியிருக்கிறார்.
அவர் பாடிய பாடல் படத்தில் இல்லை என்றாலும், அவர் நன்றாக பாடினார் என்று ஒரு புகழ் பெற்ற பாடகரிடம் இருந்து வந்த இந்த கருத்து உண்மையில் ஒரு பாராட்டக்குரிய விஷயம் தான்.
இந்த படத்திற்கு பாடகர்களை தேர்ந்தெடுக்கும் முடிவை தனுஷ், அனிருத்திடம் ஒப்படைத்திருக்கிறாராம்.
தனுஷ், அனிருத் மீண்டும் இணைந்து பாடல் கொடுக்க இருக்கிறார்கள் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பில் இப்படம் உள்ளது.

0 comments:
Post a Comment