Saturday, 1 March 2014

Leave a Comment

அடுத்த ட்விஸ்ட்- விஜய் படத்தில் இரண்டு நாயகிகள்...!



*வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யாவுடன் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக பரவலான பேச்சு.தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் விசாரித்தால்,  ''அப்படி எதுவும் இல்லை.

மே மாதம் ஷ§ட்டிங் ஆரம்பம். அப்போ ஹீரோயின் யார்னு தெரியும்'' என்கிறார். உங்க அலப்பறை தாங்க முடியலியேப்பா!

*கோச்சடையான்’ படத்தில் இலியானாவுக்கு அழைப்பு வந்தது. ஏதோ கால்ஷீட் பிராப்ளம்.

இப்போ ஆர்யா, விஜய், உதய்நிதி என எல்லோரும் இலியானா வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதைக் கேள்விப்பட்டவர் தமிழில்  நடிக்கத் தயாராம். வாங்கனா இலியானா!

*சிம்புதேவன் சொன்ன கதை விஜய்க்குப் பிடிச்சுப்போச்சாம். செப்டம்பரில் கால்ஷீட் தந்துள்ளார்.

ஃப்ரேம் ஃப்ரேமாக ஸ்டோரி போர்டு வரைந்து காட்சியை விளக்கப்படுத்தினாராம் சிம்புதேவன். விஜய்க்கு படம் பார்த்த திருப்தியாம். படத்தில் இரண்டு நாயகிகளாம். ஹைய்ய்!

0 comments:

Post a Comment