Saturday, 1 March 2014

Leave a Comment

அதிமேதாவிகள் - அப்டேட்ஸ்..!



அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லி சிங் தயாரிக்கும் படம், அதி மேதாவிகள். ஹீரோவாக சன் மியூசிக் சுரேஷ் ரவி அறிமுகமாகிறார்.

இஷாரா ஹீரோயின். மற்றும் கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ரேணுகா, ஜெகன், மனோபாலா உட்பட பலர் நடிக்கிறார்கள்.

பாக்யராஜ் உதவியாளர் ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார்.

 வினோ வசனம். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு. இரண்டு அதி மேதாவிகளின் காதல் கதைதான் படம்.

ஒவ்வொரு காலேஜ் ஸ்டுடன்ட் வாழ்கையிலும் இப்படியான சம்பவங்கள் நடந்திருக் கும். அதை காமெடி கலந்து சொல்கிறேன் என்றார் இயக்குனர்.

0 comments:

Post a Comment