Monday, 3 March 2014

Leave a Comment

சந்தானம்,சிவகார்த்திகேயன் அடுத்து நம்ம மச்சா விஷ்ணு தாங்க டாப் ஆஃப் த டாக்...!



சின்னத் திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து நடிக்கறது வழக்கமா போச்சு.


அப்படி வந்தவங்களும் வெள்ளித்திரையில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.


உதாரனத்துக்கு சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயனும் தான்.


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆபிஸ் தொடரில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறவர் விஷ்ணு.


வெள்ளைக் குதிரையில்  ராஜகுமாரன்  என்ற  திரைப்படத்தின்  மூலம்  தமிழ் திரையுலகில் கால்பதிக்க  இருக்கிறார்.


ஏற்கெனவே, இவர்  பூலோகம்,  என்னமோ  ஏதோ  ஆகிய  படங்களில் நடித்திருக்கிறார்.

அவை  இரண்டும்  சின்ன  சின்ன கேரக்டர்தானாம்.


ஆனால்  வெள்ளைக்குதிரையில்  ராஜகுமாரன்  படத்தில்  சோலோ கமெடியனாக  கலக்க  இருக்கிறாராம்.

0 comments:

Post a Comment