Saturday, 1 March 2014

Leave a Comment

ஆபாசப் படங்களில் நடித்தவர்களுக்கு பாலிவுட்டில் விசேஷமே..!



கவர்ச்சி நடிகைகள் என்று வந்து விட்டாலே அங்கே ´சபாஷ்.. சரியான போட்டி´என்று குரல் ஒலிக்காத நிமிடமே இருக்க முடியாது.

அப்படித்தான் இப்போது சன்னி லியோனுக்கும், லேட்டஸ்டாக வந்து இறங்கியுள்ள சாந்தி டைனமைட்டுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.

இது பயங்கரமான போட்டியாக இருப்பதுதான் விசேஷமே.. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. ஆனால் ரசிகர்களுக்குத்தான் ´நிறைய்ய்ய்ய்´ லாபம்… வாங்க சண்டையைப் பார்த்துட்டு வருவோம்….!

சாந்தியும் சரி,சன்னி லியோனும் சரி மார்க்கெட்டை ஸ்டிராங்காக வைத்துக் கொள்ள பெரும் போரை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இருவராலும் நிச்சயம் தோழியாக இருக்கவே முடியாது. அப்படி சண்டைக் கோழிகளாக மாறியுள்ளனர் இருவரும்.

இருவருமே ஆபாசப் படங்களில் நடித்தவர்கள்தான். சன்னி சற்று முன்பு பாலிவுட்டுக்கு வந்தார். சாந்தி இப்போது வந்தவர்.

இப்போது சன்னி மீது திடீரென பாய்ந்துள்ளார் சாந்தி. இதற்குக் காரணம், தன்னை காப்பி அடித்து விட்டார் சன்னி என்கிறார் அவர்.

அதாவது ராகினி எம்எம்எஸ் 2படத்தில் வரும் பேபி டால் பாட்டில் ஒரு காட்சியில் சன்னி தனது இரு மார்புகளையும் கைகளால் பிடித்தபடி காட்சி தருவார். அந்தக் காட்சியை தான் ஏற்கனவே செய்தது என்று தற்போது ´கப்´ரைட் கேட்கிறார் சாந்தி

இதுகுறித்து சாந்தி கூறுகையில், நான் ஒரு நடிகை. சன்னியை விட நான் சிறப்பாகவே நடிப்பேன். நான் ஆபாசப் பட நடிகை அல்ல. அதிகாரப்பூர்வான பிளேபாய் கேர்ள்.

சன்னியை விட நான் தான் ரொம்ப செக்ஸி. பாலாஜி மட்டும் என்னை கூப்பிட்டு நடிக்க வைத்திருந்தால்.. இன்னேரத்துக்கு எனது அசைக்க முடியாத சொத்தை வைத்து தியேட்டர் ஸ்கிரீனையே எரித்திருப்பேன் என்று பொங்கி விட்டார்… அந்தப் பாலாஜி யாருன்னு தெரியலையே…

சாந்தி டயனமைட்டின் தாயாரும்,தந்தையும் இந்திய, கிரேக்கர்கள் ஆவர். இங்கிலாந்தின் பிளேபாய் டிவியில் இவர் ஆங்கராக இருக்கிறார்…. ஊரு கூடி ஒரு சண்டை போட்டா.. இவங்க இன்னொரு சண்டை போடுறாங்களே… விடுங்கத்தா!

0 comments:

Post a Comment